No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இந்தியில் ஜெயிப்பாரா கீர்த்தி சுரேஷ்?

முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்

ஐரோப்பாவில் ஹாரிஸ் ஜெயராஜ் !

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் தனது அம்மா ரேச்சலுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது சுற்றுப்பயணத்தில் க்ளிக்கிய சில படங்கள்.

மத்திய பட்ஜெட் 2023 – Income Tax மாற்றங்கள் பலனளிக்குமா?

மக்கள் அதிகமாக செலவழித்தால் பொருட்கள் அதிகமாய் வாங்கப்படும். உற்பத்தில் அதிகமாகும். உற்பத்தி அதிகரிக்க வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

240 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மெண்ட்!

கோயங்கா 63, 64, 65வது மாடிகளை வாங்கியிருக்கிறார் . இதன் மொத்த பரப்பு சுமார் 30 ஆயிரம் சதுர அடி. விலை 240 கோடி ரூபாய்.

பணக்காரருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? | Finance Advice

பணக்காரருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? | Finance Advice | Sathish - Wealth Consultant https://youtu.be/4mLXMKujrpI

அதிமுக வழக்கு – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடம் பிடித்த ஆளுநர்: டாக்டர் ஆகாமலே மறைந்த மக்கள் தோழர்!

சுதந்திர போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.

நயன்தாரா To கீர்த்தி சுரேஷ் – ஓணம் Dress

கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டும் இல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜனவரியிலும் கனமழை: என்ன காரணம்?

டிசம்பர் முடிந்துவிட்டதால் இனி மழை இருக்காது என கருதப்பட்ட நிலையில், தற்போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

29 நொடியில் 29 போஸ் கொடுத்த கமல்

கமலைத் தவிர வேறு எந்த கலைஞனுக்கும் இது சாத்தியமில்லை. இதை என் அனுபவத்தால் சொல்கிறேன்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: அரசியல் செய்யாதீர்கள் – முதல்வர்

எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்திய பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சீர்காழி வெள்ள பாதிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சமந்தா சொத்து மதிப்பு இப்போது சுமார் 115 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. படமொன்றில் நடிக்க 3 - 4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தினமலரின் ‘கக்கூஸ்’ தலைப்பு – என்ன காரணம்?

உணவு பற்றி சொல்லிவிட்டு, அடுத்து ‘கக்கூஸ்’ என்ற வார்த்தையை போடுகிறார்கள். இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் நோக்கமும் இதுதான்.

அண்ணாமலை அட்டாக் எடப்பாடி அமைதி – மிஸ் ரகசியா

எப்படியெல்லாம் திமுகவுக்கு பதிலடி கொடுக்கணும்னு இதுல அண்ணாமலை க்ளாஸ் எடுத்திருக்காரு. இந்த கூட்டத்துல திமுகவோட சேர்ந்து அதிமுகவையும் அவர் அட்டாக் பண்ணி பேசியிருக்கிறார்.  

நாடாளுமன்றத்தின் திடீர் கூட்டம் – என்ன காரணம்?

திடீரென்று இந்த சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது பாஜகவின் பதற்றத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

தமன்னாவின் காதலர் எரிச்சல்!

மாலத்தீவில் பொழுதைக் கழித்த தமன்னா தன்னுடைய கவர்ச்சிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு இளசுகளை அலைப்பாய விட்டிருந்தார்.

கிரிக்கெட் யுத்தம் – இந்தியா நம்பும் வீரர்கள்

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற விவாதங்களில் கிரிக்கெட் பண்டிட்கள் இறங்கியுள்ள சூழலில் இந்த போட்டியில் இந்தியா நம்பியிருக்கும் 5 வீர்ர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தினமலரின் ‘கக்கூஸ்’ தலைப்பு – எழுந்த கடும் எதிர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்கள். அவர்கள் கருத்துகள் என்ன? பார்ப்போம்…

நயன்தாரா To கீர்த்தி சுரேஷ் – ஓணம் Dress

கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டும் இல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எச்சரிக்கை: இந்தியர்கள் ஆயுள் குறைகிறது!

இந்தியாவின் ஆறு பெருநகரங்களின் காற்று மாசு குறித்த அறிக்கையை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் நேற்று வெளியிட்டது.

அனிருத் என் மகன் – ஷாரூக்கான்

அனிருத் என் மகன் மாதிரி. உங்களோட போன்கால்களை மிஸ் பண்ணப்போறேன்னு ஷாரூக்கான் பேசியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேப்: ப. சிதம்பரம் வீடுகளில் மீண்டும் சிபிஐ சோதனை

250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நகைத்திருட்டு – கண்கலங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

லாக்கரை திறந்து பார்த்த போதுதான் விலையுயர்ந்த முக்கிய நகைகள் திருடுப் போயிருப்பது ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்! பூமியை தாக்குமா?

இப்போது வெடித்து கிளம்பியுள்ள சூரிய புயல் ஒரு நெருப்பு பறவையை போல இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐபிஎல் டைரி: கிங் கோலின்னு கூப்பிடாதீங்க – விராட் வேண்டுகோள்

கிங் கோலி என்று சிலர் அழைக்கும்போது எனக்கு கூச்சமாக இருக்கிறது. இதைப்பற்றி பஃப் டுபிளஸியிடம் நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எ

கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை

டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது என்றால் அரசு மருத்துவமனைகளை ஏன் இழுத்து மூடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.