ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது
‘உண்மையில் அந்த முத்தக்காட்சியில் நடிக்க நான் மனதளவில் தயாராகவே இல்லை. ரொம்ப பதட்டமாக இருந்தது; ஷூட்டிங்கிற்கு முந்திய இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
அந்த ஊருக்கு போன பிறகுதான் மனைவி ஊரைவிட தன் பள்ளிக்கால காதலனை பார்க்க வந்திருப்பது கணவருக்கு தெரிகிறது. அவரும் காதலனைக் காண மனைவியை அழைத்துச் செல்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் ஹிந்தி ஒடிடி மார்க்கெட்டில் அவற்றுக்கான வியாபாரத்தை இழப்பது ஆரம்பமாகி இருக்கிறது. அதில் விஜயின் ‘லியோ’ படமும் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.