இப்போது பிரிட்டனும் அமெரிக்கா போன்று
நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக ஆதரவாளர்களும், தமிழக அளவில் திமுக ஆதரவாளர்களும் சந்தோஷப்படும் வகையில் வெளியாகி இருக்கிறது டைஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.
சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என பேச்சு அடிப்படுகிறது. இந்த ப்ரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.