மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன”என்று ரேகா நாயர் பேசியிருப்பது இன்னொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் The Wire செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் அதன் பதில்கள்…
முதலில் ஆடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 100 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினால், அந்த டார்கெட்டை பாகிஸ்தான் அணி 2.3 ஓவர்களில் எட்டியாக வேண்டும்.
ராணுவ அதிகாரி பாண்டியன் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமுதத்தில் அரசு பதில்கள் எத்தனை பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மூன்று பக்கங்களுக்கு பின்னால் எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன.
தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.