கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது செய்தியாளர்கலின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விளக்கம்
உலக சந்தையில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கு பயன்படுத்தப்படுவதாலும், பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாலும் புவிஅரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது. .
“கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது DiseaseX - 20 மடங்கு அதிக இறப்புகளை ஏற்படுத்தும். சுமார் 50 மில்லியன் இறப்புகளை விளைவிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்” என்று கூறுகிறார்.
என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம்.
இந்த பேச்சில் இசையமைப்பாளர் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது எதிர்கட்சிகளை முடக்கும் செயல் என்று குற்றம்சாட்டியுள்ளன.