No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மிஸ்.ரகசியா – கவலைப்படாத எடப்பாடி

‘இந்த வசூல் பேட்டா நீங்கள் தொடங்கியதுதான் இப்போது இப்படி ஆகிவிட்டது’ என்று சொல்ல அவர் உடனே முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார்.

’சூர்யா 43’ – அப்டேட்!

இந்தப் படத்தில் சூர்யா ஹிந்திக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

டல்லடிக்கும் நயன்தாரா மார்கெட்

இதனால் வேறு வழியில்லாமல் சம்பளம் 2 கோடி இருந்தாலும் கூட பரவாயில்லை என்று மலையாள சினிமா பக்கம் ஒரு படம் பண்ண முடிவு செய்து இருக்கிறாராம்.

கள்ளச்சாராயம் விற்பார்.. ஆனால் குடிப்பழக்கம் இல்லை – யார் இந்த கண்ணுக்குட்டி?

தனது வீட்டுக்கு அருகிலேயே சிறிய கொட்டகை ஒன்றை அமைத்து அங்கே சாரயக் கடை திறந்திருக்கிறார் கண்ணுக்குட்டி.

Big Boss விக்ரமன் – கிருபா முனுசாமி காதல்: கடிதம் வெளியிட்ட விக்ரமன்

பேசாம உன் கூட ஒரு குழந்தை பெத்துக்கிட்டா, அதுவும் ஆண் குழந்தையா இருந்தா, அதெல்லாம் பார்த்து இரசிக்க முடியுமானு கூட யோசிப்பேன்.

Top Best Sellers – சென்னை புத்தகக் காட்சி 2024

சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான நூல்கள் எவை?  ஒவ்வொரு பதிப்பகத்திலும் விற்பனையான டாப் 5 நூல்கள் பட்டியல் இங்கே

கவனிக்கவும்

புதியவை

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்! – முதல் வழக்கு பதிவானது

பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

கொஞ்சம் கேளுங்கள்… அபாயமணி….ப்பூர்

மணிப்பூர் என்றால் 'Land of Gems' என்று பொருள். அதன் மலைப்பகுதியில் பிளாட்டினம், நிக்கல், தாமிரம்…. ஏன் நவரத்தினங்களும் புதையுண்டு கிடக்கிறதாம். ஜியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா ஆய்வு

நாக சைதன்யா சோபிதா துலிபாலா காதல்!

அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மூணாறில் இருந்து மெரீனா வரை – வால்டர் தேவாரம் எளிய வாழ்க்கை!

காவல்துறையில் சாதாரண அதிகாரிகூட மிக வசதியாக வாழும் இந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி எளிமையாக சிறு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார்.

இந்தியாவை ஜெயிக்க வைத்த துருவ் ஜுரல்

இங்கிலாந்து அணி எளிதாக ஜெயித்திருக்கும். அந்த வகையில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டிருக்கிறார் துருவ் ஜுரல்.

கலைஞர் நினைவிடம் திறப்பு – சிறப்பு என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் ‘கலைஞர் உலகம்’ என்னும் பெயரில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் இன்று மாலை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

பீல் குட் டைப் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

புத்தகம் படிப்போம்: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்

முல்லாவின் ஏழு கதைகளை ஒருவர் தொடர்ந்து கேட்பது, அவரை பரிபூரண நிலைக்குத் தயார்படுத்தும் என்பது சூஃபி மரபில் ஒரு நம்பிக்கையாகும்.

அடுத்தடுத்து தொகுதி உடன்பாடு – எழுகிறது இந்தியா கூட்டணி!?

அரசியல் பரமபதத்தில், ஒரு கட்சியோ கூட்டணியோ, பல ஏணிகளையும், பாம்புகளையும் எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான், இந்தியா கூட்டணியும் பல ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்து வருகிறது.

சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாகப் பாருங்கள் – அஜித்

அஜித்தின் அரசியல் பார்வை தெளிவாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினாலும் அரசியல் மீதான அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

மிஸ்ஸாகும் கூட்டணி சிக்கலில் அண்ணாமலை –  மிஸ் ரகசியா

“நல்ல கேள்விதான். ஆனாலும் அடுத்து மத்தியில ஆட்சியை பிடிக்கப் போற கட்சின்ற இமேஜ் இப்போ பாஜக மேல இருக்கு. அதனால வரலாம்”

தேர்தல் நன்கொடை CBI, ED, IT மிரட்டலா?: ஆய்வில் அம்பலம்

மத்திய அரசு அமைப்புகளை வற்புறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடை உள்பட பாஜகவின் நிதிகள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

இலங்கை – அரசியலமைப்பு மாற்றத்தை மட்டுமன்றி மறுசீரமைப்பையும் வேண்டி நிற்கிறது | மல்லியப்பு திலகர்

ஈழக் கவிஞர் கருணாகரன் எடுத்துள்ள இந்த நேர்காணலில் திலகராஜ், இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையும் அதற்கான தீர்வு யோசனைகளையும் குறித்து பேசுகிறார்.

பிஸினஸ்ஸில் பின்னும் விஜய்

வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் இதுவரை இப்படி வெளியானது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘லியோ’ படத்தின் ரிலீஸை திட்டமிட்டு வருகிறதாம் ஃபர்ஸ் ஃப்லிம்.

தெலுங்கில் கால் பதிக்க விரும்பும் விஜய்!

விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.

தேவரா – எப்படி இருக்கு?

இடைவேளைக்குப் பிறகு இன்னொரு என்.டி.ஆர். வருவதும் அவரை வளைத்துப் போட ஜான்வி கபூர் காத்திருப்பதும் வேகத்தைக் கூட்டுகிறது.

மறைக்கப்பட்ட 9159 தேர்தல் பத்திரங்களும் 4,002 கோடி ரூபாயும்

மறைக்கப்பட்ட 9159 தேர்தல் பத்திரங்களின் மூலம் கொடுக்கப்பட்ட 4,002 கோடி ரூபாயில் 95% பாஜகவுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.