’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.
’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.