No menu items!

வாவ் ஃபங்ஷன்:’வெந்து தணிந்தது காடு’ 50-வது நாள் வெற்றி விழா

வாவ் ஃபங்ஷன்:’வெந்து தணிந்தது காடு’ 50-வது நாள் வெற்றி விழா

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்
சென்னையில் புதன்கிழமை ( 09/11/2022 ) நடைபெற்றது.
கெளதம்மேனன்,சிம்பு,உதயநிதி ஸ்டாலின்,கே.எஸ்.ரவிக்குமார்,செல்வமணி,
ஆர்.வி.உதயகுமார்,சரத்குமார்,ராதிகா,ஜாஃபர்,சித்திஇதானி,பிருந்தா,ஐசரிகணேஷ்,தாமரை உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் இருந்து சில காட்சிகள்.

படங்கள் : ஆர்.கோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...