கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
இந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக எலிமினேட் செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
மைக்கேல் தங்கதுரை - கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஆதரவற்ற கவிப்பிரியா காதலனை உயிராக நினைக்கிறாள். காதலனின் தொழில் தொடங்க 6 மாதங்களுக்கு மட்டும் ஒரு வீட்டில் வேலைக்கு சேருகிறாள். அது ஒரு மலை பகுதியில் தனிமையில் இருக்கும் அந்த வீட்டில் வயதான நிலையில் கவனிப்பார் இல்லாமல் ஸ்ரீரஞ்சனி...
உலக மக்களில் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்திக் கொண்டிருக்க, அந்த மக்களை பயன்படுத்தி, உலகின் 2-வது பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் சிஇஓவான மார்க் ஜுகர்பெர்க். இதுவரை அந்த பட்டியலில் இரண்டாவதாக இருந்த அமேசான் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ஜெஃப் பெசாஸை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை பிடித்துள்ளார் மார்க்.
உலகின்...
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே சனாதனம் தொடர்பாக மோதல் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பை சனாதன எதிர்ப்பு...
மாரிமுத்துக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. அவரது பேட்டிகளைப் படித்தால் அவர் எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறார், குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது.
தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பதிவான சில காட்சிகள்: