பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேடுகிறார். ஜோதிகா, நயந்தாரா வரிசையில் கதாநாயகிக்கு ரோல்...
தமிழ் சினிமாவில் மிருணாளை களத்தில் இறக்கிவிடலாம் என படையெடுத்த ஒரு சில தயாரிப்பாளர்களிடமும் சம்பள விஷயத்தில் மிருணாள் கால்ஷீட் பார்க்கும் ஏஜென்ஸி கறாராக இருந்ததாம்.
தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி தன்னுடைய உடலை கவனமாக பார்த்துக் கொள்பவர். தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைகளின்போதும் மற்ற தலைவர்களைப் போல அவர் வேனில் செல்வதில்லை.
’இந்தியன் –2’. படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது இப்போது தெரியாது. ’லியோ’வுக்கு கிடைத்த கலவை விமர்சனம் மாதிரி வந்தால், மூன்றாம் பாகம் எடுப்படாமலேயே போய்விடும்.
இந்தியாவுக்கான சீன தூதர் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை வெளியிட்டு இந்தியாவுடனான நட்புறவை நிலைநாட்டும் வகையில் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!
பிரபுதேவா, லட்சுமிமேனன் நடித்த " எங் மங் சங் " படம் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்குதே, என்ன அர்த்தம் என்ற கேட்டால், படக்குழு சொன்னது
அதே வரிசையில் கிரிக்கெட் போட்டியின்போது நமக்கு பிடித்த வீரரை மட்டும் நெருக்கமாக காட்டும் முறை கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மே 16ம் தேதி இவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஆம், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், சூரி நடித்த மாமன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதுஇது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது
34 ண்டுகளுக்குபின் 4K தரம், 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து படத்தை வெளியிட உள்ளார் கார்த்திக் வெங்கடேசன். தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் விரைவில் படம் வெளியாக உள்ளது.
வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பம் சிக்கியதைக் கேள்விப்பட்ட ஜென்சன், உடனடியாக சூரல்மலைக்கு வந்துள்ளார். இந்த நிலச்சரிவில் ஸ்ருதியைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற அனைவரும் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் தூக்கத்தை கெடுக்கும் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!