விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் ஹிந்தி ஒடிடி மார்க்கெட்டில் அவற்றுக்கான வியாபாரத்தை இழப்பது ஆரம்பமாகி இருக்கிறது. அதில் விஜயின் ‘லியோ’ படமும் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
‘லியோ’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்க இரு பெரும் நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், 27 கோடி ரூபாய் கொடுத்தால் லியோ தெலுங்கு திரையரங்கு உரிமை உங்களுக்குதான் என தயாரிப்பாளர் கறாராக இருக்கிறாராம்.
துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினர், எங்கள் குழுவில் உள்ள ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி, பணம் எதுவும் மறைத்து வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.
ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்த நளினி, அதன் பிறகு வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.