பவதாரணி கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
வினோத்ராஜ், கொட்டுக்காளியில்யில செயல்படாத குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாளை முன்வைக்கிறார் , இயல்பாக பல குடும்பங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை படமாக்கும்போது நம் கலாச்சாரத்தின் பின்னணி உலகுக்கு உணர்த்தப்படும்.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் பேசுகையில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டில், ‘பீஸ்ட்’ ஏறக்குறைய 900 ஸ்கீரின்களில் வெளியாக இருக்கிறது. பீஸ்ட்டின் தாக்குதலில் கேஜிஎஃப்-2-க்கு குறைந்த ஸ்கிரீன்கள்தான் கிடைத்திருக்கிறது.
முதல் முறையாக அவர் ஒரு வாலிபரை போல இந்த கார் பந்தய வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடியதையும், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதையும் பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
உலக அளவில் நடக்கும் விபத்துகளில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் நடப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரிகிறது. 2016-ல் 64 சதவிதமாக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 78 சதவிதமாக அதிகரித்துள்ளது.