தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.
பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டிவிட்டால் பாஜகவுக்கு சவாலாக மாற முடியும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.
சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.