விஜய்யின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்க தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் Patek Philippe Grandmaster Chime கைக்கடிகாரத்தின் மதிப்பு 66.5 கோடி ரூபாய். கைக்கடிகாரத்தின் உதிரி பாகங்கள் pristine white gold மற்றும் வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.
கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.
இன்று மதியம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ள நிலையில் சோனியாவை முதலில் சந்தித்துப் பேசியிருப்பது திமுகவின் தேசிய அரசியலை உணர்த்துவதாக் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது தேசாந்திரி பதிப்பகத்துக்கு சொந்தமான லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமாகி உள்ளன
இந்த உடையில் ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது ஒட்டு மொத்த கேமராக்களும் அவரை மொய்த்தன. இதனால் இந்த ஆண்டும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வராயாகத்தான் இருப்பார்.