சூர்யா தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். டசால்ட் பெல்கான் என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.120 கோடி இருக்குமாம். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.
https://youtu.be/V_qL7sH0yVQ
Charu Nivedita is a post-modern, transgressive writer and novelist in Tamil. He is known for his racy style of writing and he is the...
4DX தொழில்நுட்பமானது, திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் இடம்பெறும் சுற்றுப்புறத்தில் கேட்கும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என இவற்றின் பலவிதமான, நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பமாகும்.
தீர்ப்பை வரவேற்று தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்.
வெறும் நீதிமன்ற நாடகமாக மட்டும் அல்லாமல், வாதாடுபவர்களின் சொந்த வாழ்க்கையையும் பின்னணியாக அமைத்திருப்பது ஒரே சீரிசில் இரண்டு கதைகளைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தலைப்பு சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. தலைப்பு விஷயத்தில் அந்த தெலுங்கு தயாரிப்பாளர் ரொம்ப குடைச்சல் கொடுத்தால், ‘தனுஷின் குபேரா’ என்று பெயரை மாற்றிவிடலாம் என்றும் ஒரு யோசனை இருக்கிறதாம்.
நிவேதா பெத்துராஜ் சினிமாவில் பெரிய இடத்தை சேர்ந்தவர்களிடம் என்னைக் கல்யாணம் பண்ண்கிறீங்களா என்று கேட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.