முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்
ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜிதின் என்பவரிடம் துணை நடிகை லிண்டா என்பவர் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைகள் கோபத்தில் தடம் புரண்டிருக்கின்றன.
பாஜகவினர் '#ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக்கிலும் இதற்கு பதிலாக ‘#InsolidaritywithLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.
ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.