தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…
ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக கால தாமதமானதால், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதியை ஜூலை 27-ம் வரை தமிழக அரசு நீட்டித்திருந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.