தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு…
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.
அவருடைய ஆதரவாளர்கள் யாரும் ராதிகாவுக்கு வேலை செய்யலையாம். இதுல ராதிகாவும் சரத்குமாரும் பயங்கர அப்செட். அண்ணாமலைக்கிட்ட சரத்குமார் கம்ப்ளைண்ட் பண்ணதா தகவல்
எந்த நேரத்தில் காபி குடிப்பதால் பாதிப்பு ஏற்படாதோ அந்த நேரத்தில் காபி குடிக்க வேண்டும். காபி குடிப்பதற்கெல்லாம் நேரமா என்று கேட்பவர்களுக்காக சில டிப்ஸ்.