தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார்.
சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு...
கலைஞர் சொன்னபடி அந்த படத்தை பிரிண்ட் போட்டுப் பார்த்த நான் அசந்துபோனேன். அந்த நாய்க்குட்டி அவர் சொன்னபடியே சிரிப்பதுபோல் தனது வாயைத் திறந்து வைத்திருந்தது.
விமான தளங்களில் 2 விமானங்கள் ரெடியா இருக்காம். விமான நிலையத்துக்கு போற பாதையையும் பாதுகாப்பா வச்சிக்கிறதான நடவடிக்கைகளையும் எடுத்துக்கிட்டு இருக்காங்க. தமிழ்ர்களை நாட்டை விட்டு துரத்த முயற்சித்தவங்க நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழல் அங்க உருவாகியிருக்கு”
கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.