இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு தமிழகத்தில் பரபரப்பாகி உள்ள நிலையில், கேரளாவில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநரான சத்யன் அந்திக்காடு.
டெல்லியில் வெயிலின் உக்கிரம் 50 டிகிரியைக் கடந்து உச்சத்தை தொட்டிருக்கிறது. அங்குள்ள முங்கேஷ்வர் பகுதியில் புதன்கிழமையன்று 52.3 டிகிரி செல்ஷியஸ் (126.1 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.