இப்படத்தில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்கிறது வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய வட்டாரம். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு பிட் நோட்டீஸ் போட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு கதையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.
தோனியேகூட இனி ஆடமாட்டார் என்று கூறப்பட்டது. 2020 தொடர்தான் தோனியின் கடைசி தொடர் என்றும் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடைசி சில போட்டிகளின்போது எதிரணிகளைச் சேர்ந்த வீரர்கள் தோனியிடம் இருந்து அவரது ஜெர்சியை பரிசாக வாங்கினர்.
கூகிளில் தேடினால் அது என்ன என்று தெரிந்துவிடுகிறது. அந்த வரிசையில் இந்த 2023-ம் ஆண்டில் இந்தியர்களால் கூகிளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.