படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிற விளம்பரங்கள் உள்ளிட்ட ப்ரமோஷன் ஒழுங்காக கையாளப்படவில்லை. அதுதான் படத்திற்கு பாதிப்பை உருவாக்கிவிட்டது’ என்று தடாலடியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாராம்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமானது. சட்டமன்றத்தில் அவர் கம்பீரமாகவே பங்கு பெற்றார். மக்களிடையே அவருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அவர் ஒருநாள் ஆட்சியை பிடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால்…!
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள், ‘அப்படியானால் நீட் தகுதித் தேர்வு ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மத்திய அரசு ஏன் இந்த அறிவிப்பை...
கூகிளில் தேடினால் அது என்ன என்று தெரிந்துவிடுகிறது. அந்த வரிசையில் இந்த 2023-ம் ஆண்டில் இந்தியர்களால் கூகிளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி வட்டாரங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ம் எண் வீட்டில் ராம்நாத் கோவிந்த் குடியேற உள்ளார்.
கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.
இன்று மதியம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ள நிலையில் சோனியாவை முதலில் சந்தித்துப் பேசியிருப்பது திமுகவின் தேசிய அரசியலை உணர்த்துவதாக் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்திய மல்யுத்த வீராங்கனையான அன்திம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.