ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் மேலும் வலுத்துக் கொண்டே செல்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஜெயம் ரவி ஆர்த்தியால் தான் எப்படியெல்லாம் அவமதிக்கபட்டேன் என்பதை வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்
பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான விருது கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என மியூசிக் அகாடமி அறிவித்தது. இதை எதிர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது முதல் சதத்தை அடித்தார். இந்த சதத்தை அடிக்கும்போது சச்சினின் வயது 17.
ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.
சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
வைரமுத்து வெளியிட்டிருந்த ட்விட்டில் சீண்டும் விதமாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதிவிட்டிருந்த ட்விட்டும் அதற்கு வைரமுத்து பதில் ட்விட் செய்திருந்ததும் வைரலாகியுள்ளது.