புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.
எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்த பாடகி எஸ்.ஜானகி. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் அவருக்கு இணையாக பாட முடியவில்லை என்பதற்காக 8 முறை திரும்பத் திரும்ப அந்த பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.
தக்லைப் படம், ஜூன் 5ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. மே 16ம் தேதி, சென்னையில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கமல்ஹாசன் பேசியது:
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது
திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது.