பாகிஸ்தானிலும், இலங்கையிலுமாக நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஒரு தனியார் வங்கி. அதில் 500 கோடியைக் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஒரு கும்பல். அந்த வங்கிக்குள் நுழைந்த கும்பலிடம், தான் 5000 கோடியைக் கொள்ளையடிக்க வந்திருப்பதாக சொல்லி ரவுசு காட்டும் ஹீரோ. இந்த பின்னணியில் ஒரு வங்கிக் கொள்ளையை வைத்து, மக்களிடம் வங்கிகள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன என்ற இன்ஃபோடெய்மெண்ட்டை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்....
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், "நாளை நடைபெறப்போகும் அறவழிப் போராட்டத்தை அரச படையினர் அடக்கக்கூடாது" என்று சிரித்தபடி வெளிப்படையாகவே அறிவித்தார்.
கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டும் இல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஹவுஸ் ஓனர் பாட்டியாக நடித்துள்ள ரஜினி சாண்டி யார்? இத்தனை நாள் எங்கு இருந்தார் என்று கேள்வி கேட்க வைக்கிறார். படத்தில் அனைவருமே இயல்பாகவும்,நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.
ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியவர் கெளரி ஷங்கர். இவர் உயிர் பிழைத்தது எப்படி?
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!