ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ’லால் சலாம்’ படமும் பொங்கல் வெளியீடு என்பதால், தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு போட்டியாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பூஜ்யம் பிரசண்டைல் எடுத்தவர்களும் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பாக, திமுக மாநில மகளிர் அணி...