‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.
2024 ஆம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும்.
மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.
எஸ்.ஜே.சூர்யாவை மீறி முதல்வர் நாற்காலியில் ராம்சரண் அமர்ந்தாரா என்பதை தனது பாணியில் ஊழலுக்கு எதிர்ப்பு, பிரமாண்டம், சென்டிமென்ட், சமூக அக்கறை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ்...