அப்பாவுக்கு ஒய்வு தேவை அதற்கு வெளிநாடு பயணம்தான் உதவும் என்பது சிம்பு எடுத்த முடிவு. எந்த நாட்டுக்கு விசா உடனடியாக கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு செல்வது என்று குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
எளிமையான மனிதர்கள் மூலம் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிய பாகுபாடு பற்றி கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குனர் நம்பிக்கை அளிக்கிறார்.
Freedom at midnight (ப்ரீடம் அட் மிட்நைட் – இந்தி) – சோனி லைவ்
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை மையப்படுத்தி லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய புத்தகம் ’ப்ரீடம்...
பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு தான் கூறிய கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததாலும், தனக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதாலும் படு அப்செட்டில் இருக்கிறார் இளையராஜா.