இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது.
படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அழியாத ஒரு பிரச்சனையாக கருதப்படுவது இந்தி மொழித் திணிப்பு. இந்திதான் தேசிய மொழி என்று மத்தியிலிருந்து காலங்காலமாக அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் இந்தியை காட்டமாக தொட்டிருக்கிறார்.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சிமண்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், தென் கொரியா தலைநகா் சியோல் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப்...