நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் இன்று ஃபார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தொடங்கும் இந்த கார் பந்தயம் 1-ம் தேதியும் தொடர்கிறது.
எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.
ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.