இதுநாள் வரைக்கும் இதனை திரைத்துறையிலிருந்து யாரும் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீரியல்களில் காதல் காட்சிகளிலும், கணவன் மனைவி நெருக்கமான காட்சிகளில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அதிக க்ளாமர் காட்டும் வகையில் எடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு 241 படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 18 படங்கள் மட்டுமே வெற்றி. மற்றபடி, தமிழ் சினிமாவுக்கு பல கோடி இழப்பு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கே.ராஜன்
இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளை கலந்து நடந்திருக்கிறது. கொல்கத்தா க்ளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.