முதல்கட்டமாக தனது மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவில் மட்டும் 400 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது.
தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சிலக் ஸ்மிதா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் இருந்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்ற நிலையை சில்க் ஸ்மிதா கொண்டு வந்தார்.
பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும்
தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி;
ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்.