சென்னை மீஞ்சூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி சச்சின் (வயது 25), கடும் வெயில் காரணமாக ‘ஹுட் ஸ்ட்ரோக்’ என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது.
தனுஷ் – ஆனந்த் .எல். ராய் மீண்டும் இணையவிருக்கும் இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பாலிவுட்டின் கியாரா அத்வானியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.
பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.
“படத்தப் பாருங்க புரியும். அது படத்துக்கான எழுதுன பாட்டு. தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். இதுவும் ஒன்றியம்தான் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கூடியிருக்கும் ஒன்றியம்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல் ஐபிஎல் தொடரில் ஏமாற்றியபோதிலும், பிற்காலத்தில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடியதால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.