இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போதே, நிதி அகர்வாலிடம் சிம்பு தன்னை மாமா என கூப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், இருவருக்கும் இடையே ஒரு காதல் ட்ராக் ...
காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினர், எங்கள் குழுவில் உள்ள ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி, பணம் எதுவும் மறைத்து வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.
ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்த நளினி, அதன் பிறகு வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
உண்மையிலேயே ஷங்கரின் சகாப்தம் முடிந்தவிட்டதா? அடுத்த படம் கிடைக்காமல் அவர் திண்டாடுகிறாரா என்று விசாரித்தால், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே ...