No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ரஷ்யாவுடன் மோதுகிறதா இலங்கை?

இதனால், இலங்கைக்கான  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

கூகுள் பே பயன்படுத்துகிறீர்களா? – உங்கள் பணம் ஜாக்கிரதை!

கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

AI ஆபத்தா: செயற்கை நுண்ணறிவின் மறுபக்கம்

பல நல்ல செயல்களுக்கு பயன்படுவதை போல் தீய செயல்களுக்கும் ஏஐ பயன்படுகிறது என்பதுதான் இப்போது எல்லோரையும் பயங்காட்டியுள்ளது.

விப்ரோவில் 300 பேருக்கு வேலை போச்சு – மூன்லைட்டிங் சிக்கல்

தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் தவிர வேறு நிறுவனங்களிலும் அதே வேலையை செய்வது மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது.

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: என்ன காரணம்?

இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?

ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் – யார் காரணம்?

கெளதம் வாசுதேவ் மேனன் அந்த தொகையை சொன்னப்படி கொடுக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. அதனால் துருவ நட்சத்திரம் சொன்ன தேதியில் வெளியாகவில்லை.

வாவ் ஃபங்ஷன் : ‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழா

‘நாட் ரீச்சபிள்’ டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

மாநிலங்கள் அரிசிக்கு பிச்சை எடுத்தன: ஜெ. ஜெயரஞ்சன் பேச்சு – 1

பொருளியல் அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன், தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் பேசியதன் சுருக்கம்.

டைரக்‌ஷன்னா வீட்ல துரத்திடுவாங்க: ’ராக்கெட்ரி’ மாதவன் ஓபன் டாக்

சூர்யா அவராக முன்வந்து நடிச்சு கொடுத்தார். மும்பைக்கு அவரோட டீம் வந்துட்டாங்க. என்று நன்றி தெரிவிக்கும் வகையில் புன்னகைக்கிறார் மாதவன்.

Wow Weekend OTT- யில் என்ன பார்க்கலாம்

புல்லட் ட்ரெய்ன் - காமெடி கலந்த இந்த ஆக்‌ஷன் படத்தில் பிராட் பிட்தான் நாயகன். முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் காமெடி செய்து அசத்துகிறார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கவனிக்கவும்

புதியவை

காமத்தில் சிக்கிய இந்தியர்! – பாகிஸ்தானுக்கு உளவு!

சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட   காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.

ஸ்ட்ராங்கான எடப்பாடி… சரண்டரான அண்ணாமலை – மிஸ் ரகசியா

மன்மோகன் சிங் ஆட்சியில பிரணாப் முகர்ஜி பார்த்த வேலையை, இப்ப அமித் ஷா பார்க்கிறார்

சோனியா, ராகுல் காந்தி மீதான வழக்கு என்ன?

இன்று செய்தி பரபரப்பாக இருக்கும் நேஷனல் ஹெரால்டின் துவக்கம் 1936ல். 1936-இல் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தை நிறுவினார்.

நியூஸ் அப்டேட்: எருமைமாடு சர்ச்சை – சீமானுக்கு  ஜெயக்குமார் கண்டனம்

எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தமிழ்நாட்டில் 39 தொகுதியும் திமுகவுக்கு – அடித்து சொல்லும் கருத்து கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தாலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்

பிஸி நடிகையான ப்ரியாமணி

ஆனாலும் தமிழ் சினிமா பக்கம் யாருமே தன்னை நடிக்க கூப்பிடவில்லை என்ற வருத்தல் ப்ரியாமணிக்கு அதிகமிருக்கிறதாம்.

பிச்சைக்காரனாகும் தனுஷ்

ஒரு பரம பிச்சைக்காரன். ஒரு பெரிய கோடீஸ்வரன். இவர்கள் இருவருக்குமான உறவு என்னவாகிறது என்பதுதான் அந்த ஒன் லைன்.

மயங்கிய அம்மா… உதவிய ரோஹித்… நெகிழ்ச்சியில் அஸ்வின்

என் மனைவி கேப்டன் ரோஹித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டையும் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.

திரைக்கதை எழுதத் தெரியாதவர்: ஜெயமோகனை சாடும் மலையாள எழுத்தாளர்

கேரளத்தைப் பற்றி மிகப் பெரிய பொய்களைச் சொன்ன ‘கேரளா ஸ்டோரிஸ்’ சினிமாவின் தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் குறிப்பைக் கருத வேண்டும்.

கமலை சம்மதிக்க வைத்த உதயநிதி

ஜாபர் சாதிக்குக்கு ஏற்கனவே பாஜகவோட தொடர்பு இருந்தது. அவருக்கும் பாரதிய ஜனதா துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு நெருக்கம்னு அந்த பேட்டியில ரகுபதி சொல்லி இருக்கார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்ன சொல்கிறது?

பாஜக ஆதரவாளர்கள் இதை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இது மற்ற மதத்தினருக்கு எதிரானது என்று எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

என்னை மதிக்கவே மாட்டாங்க – மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர் சின்ன வயதிலேயே ஹிந்தி டிவி சிரீயல்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவர் ஹிந்தி மற்றும் மராத்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஐபிஎல் டைரி: தோனி ஹேர் ஸ்டைல் To மும்பை இந்தியன்ஸ் பூஜை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிபெறும் சிஎஸ்கே வீர்ர்களுடன் இணைந்து நேற்று அவர் தனது பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார் தோனி.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மகாவிஷ்ணு சர்ச்சை வீடியோ – நீக்கிய யூடியுப்!

மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வாவ் ஃபங்ஷன் : ‘தி லெஜண்ட்’ ட்ரெயிலர் வெளியீட்டு விழா

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பதிவான சில காட்சிகள்:

சென்னையில் தனியார் பேருந்துகள்? அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம்

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

11 நாய்களுக்கு தமிழகத்தில் தடை! – நாய்கள் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கோபாலபுரம் செல்கிறாரா பிரதமர் மோடி?

கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.