ஜாபர் சாதிக்குக்கு ஏற்கனவே பாஜகவோட தொடர்பு இருந்தது. அவருக்கும் பாரதிய ஜனதா துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு நெருக்கம்னு அந்த பேட்டியில ரகுபதி சொல்லி இருக்கார்.
இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.
என் அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் ஒரு விவசாயி, ஒரு கிராமத்து ஆள். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம்.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
என்எஃப்டி க்ரிப்டோகரன்சி போன்றது. விக்ரம் திரைப்படத்தின் என்எஃப்டி வாங்கி வைத்துக் கொண்டால் அந்த திரைப்படம் தொடர்பான பல Virtual Digital விஷயங்களை அனுபவிக்க அனுமதி கிடைக்கும்.