No menu items!

சிறப்பு கட்டுரைகள்

விஜய்யுடன் இணைந்து செயல்பட தயார் – ஓபிஎஸ் மகன் – அரசியலில் இன்று;

விஜய்யுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசியலில் பரபரப்பு – குடியரசு தலைவர் ஆட்சி அமல் ஆகுமா?

குடியரசு தலைவர் ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமங்கலத்தில் மால் வழியாக மெட்ரோ ரயில்கள்

இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணி​கத்​துக்​கும் உரிமம் என்​பது ஏழை மக்​கள் மீது தாக்​குதல்

சிறிய கடைகளுக்​கு உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

தமிழ்நாட்டின் துப்பாக்கிப் பெண் – யார் இந்த எஸ்.ஐ.மீனா?

தமிழ்நாட்டு வரலாற்றில் பெண் காவல் அதிகாரி துப்பாகியால் சுட்டு தப்பியோடியவர்களைப் பிடிப்பது இதுதான் முதல் முறை.

விஜய் பின்னாடி மோடி!

விஜயின் பின்னாடி மோடி இருக்கிறார் என்ற கிசுகிசு விஜயின் அறிக்கைக்குப் பிறகு கவனம் பெற்று இருக்கிறது.

நியூஸ் அப்டேட்: தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும்: முதல்வர் தாக்கு

ஆளுநரிடம் நான் கேட்பது என்பது சட்டமுன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல, ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

Weekend Ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

ஆரம்பத்தில் நகைச்சுவையாக செல்லும் படம், கடைசி 20 நிமிடங்களில் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

நமது பூமியின் எதிர்காலம் – திரவுபதி முர்மு

ஒட்டுமொத்த உலக சமுதாயமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதையைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் உண்மையான முன்னேற்றத்தை அடையும்.

படப்பிடிப்பில் தீ விபத்து ரிஷப் ஷெட்டி மீது புகார்

கர்நாடகாவில் வனப்பகுதிக்கு அருகே படத்தின் படப்பிடிப்பு நடந்ததையடுத்து, உள்ளூர்வாசிகள் புகார் அளித்ததையடுத்து சர்ச்சை எழுந்தது.

கவனிக்கவும்

புதியவை

சென்னையில் 10 செ.மீ மழை

2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!

தெலுங்கு சினிமாவின் ட்ரீம்கேர்ள் ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா நடித்த ‘தமாக்கா’ படத்தில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கிறங்கிப் போனது தெலுங்கு சினிமாவின் படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் வட்டாரம்.

கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் ...

சமந்தாவை காப்பாற்றிய க்ரையோதெரபி!

க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மாமன் – விமர்சனம்

சூரி கிராமத்து வாசனையுடன் மாமனாக வந்து பாசம் பொங்க நிற்கிறார். மருமகனை பிரியமுடியாமல் கலங்கி அழும் இடத்தில் நடிப்பில் ஜெயித்திருக்கிறார்.

சர்வதேச விண்வெளிக்கு இந்தியர் பயணம் !

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.

இந்தியர்களுக்கு பெரிய செக் வைத்த பிரிட்டன்!

இப்போது பிரிட்டனும் அமெரிக்கா போன்று நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இனி E-PASSPORT-க்கு எல்லோரும் மாறனும்

வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது ஒட்டுமொத்த பழைய பாஸ்போர்ட் நடைமுறையையும் மாற்றும்படி சிப்-பேஸ்டு ஈ-பாஸ்போர்ட்களை (E-passports) அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஜோரா கை தட்டுங்க – விமர்சனம்

அப்பாவின் ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார். அவருக்கு சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.

குறைந்த விலையில் INTERNET வழங்கும் டாப் 10 நாடுகள்

2025ஆம் ஆண்டில் உலகில் மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை வழங்கும் முதல் 10 நாடுகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஆகாஷ்தீர் – உலக நாடுகள் மிரட்சி!

இந்தியாவின் 'ஆகாஷ்தீர்' வான் பாதுகாப்பு கவசத்துக்கு இணையான தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம்கூட இல்லை. இது அந்த நாடுகளை மிரள வைத்திருக்கிறது.

லெவன் – விமர்சனம்

அடுத்தடுத்த கட்ட திருப்பங்களை கதையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இதனால் விறுவிறுப்பாக நகர்கிறது. நாயகியாக ரேயாஹரி மிகையாக தெரிகிறார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

தமிழ்நாடு ஜப்பானுக்கு சமம்! – எப்படி? இப்படிதான்!

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் கிட்டதட்ட ஜப்பானுக்கு சம அளவில் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் உள்ளன

நியூஸ் அப்டேட்: மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சர்வதேச விண்வெளிக்கு இந்தியர் பயணம் !

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.

சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உயிரியல் ஆய்வு

நீண்ட கால விண்வெளிப் பயணம் மேற்கொண்​டால், விண்வெளியில் விவசாயம் தேவைப்​படும். விண்வெளி விவசாய அறிவியல் வளர்ச்சிக்கு இந்த ஆய்வுகள்...