ப்ரியா மணி இங்கே கதாநாயகியாக நடித்த போது வாங்கிய சம்பளத்தைவிட, இப்போது திருமணமாகி இரண்டாவது சுற்றில் இறங்கியிருக்குப் போதுதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம்.
‘‘பிளீஸ் எங்களை விட்டுறுங்கோ, நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது ஜனாதிபதி கோத்தபாயவின் நிலைமை.
நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக முதலில் ஒரு கிசுகிசு எழுந்தாலும், இப்போது நயன் தாராவை இப்படக்குழுவினர் அணுகியிருப்பதாக புதிய கிசிகிசு கிளம்பியிருக்கிறது.