‘பரியேறும் பெருமாள்’, அடுத்து ‘கர்ணன்’, இப்போது ‘மாமன்னன்’ என தன்னுடைய மூன்றுப் படங்களின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திருப்பி விட்டார் மாரி செல்வராஜ்.
சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் உளவுத்துறையில் தனது முத்திரையைப் பதித்தவர் சங்கர் ஜிவால். அதனால் இவருக்கு தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி யாக பிரகாசமான வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.
இன்று மதியம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ள நிலையில் சோனியாவை முதலில் சந்தித்துப் பேசியிருப்பது திமுகவின் தேசிய அரசியலை உணர்த்துவதாக் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.