திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தை உடைக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை திமுக செயல்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.
உலக அளவில் நடக்கும் விபத்துகளில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் நடப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரிகிறது. 2016-ல் 64 சதவிதமாக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 78 சதவிதமாக அதிகரித்துள்ளது.
‘தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை’ என்று மகிந்த ராஜபக்சே கூறியிருந்தாலும், அவரது 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவியுடன் இன்று காலை கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.
தோனியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றும் சாக்ஷி, தனது கணவரின் பிஸினஸ் விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.
‘சூர்யா 41’ படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இந்த படப்பில் இருந்து பாதியில் வெளியேறியதும்தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.