திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித் ஷா என்னை திட்டவில்லை. தொகுதிப் பணிகள் தொடர்பான அறிவுரையைத்தான் வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.
மதியத்தில் பிரெஞ்சு உணவு வகைகள் அல்லது பார்பெக்யூ உணவை விரும்பிச் சாப்பிடுவார். காலை, மதியம் ஆகிய 2 வேளைகளைவிட இரவு நேரத்தில்தான் அதிகம் சாப்பிடுவாராம் எலன் மஸ்க்.
தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி;
ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்.