நமது இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு இருக்கும் மதிப்பும், அதை சிலர் எப்படி இரட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் திரைக்கதையில் சொல்லியிருப்பது படைப்பாளராக பா.விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.
ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் ஷ்ருதியை வைத்து ஒரு மியூசிக் ப்ராஜெக்ட்டை தயாரிக்க இருக்கிறாராம். இதில் ஷ்ருதியுடன் கமலும் திரையில் தோன்றும்படியாக காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.