இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை.
என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.
‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்குப் பதில் வேலராமமூர்த்தி நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பாத்திரத்துக்கு டாட்டா காட்டியுள்ளார்கள்.