ஒரு கட்சிக்கு கொள்கையை மட்டும் கருதி வெறியோடு ஆதரவு தரும் அணுக்க தொண்டர்கள் இருப்பார்கள். பிரச்சார பீரங்கிகள் அவர்கள். அடுத்து கட்சிக்கு உழைக்கும் தேனீத் தொண்டர்கள்.
இந்த உடையில் ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது ஒட்டு மொத்த கேமராக்களும் அவரை மொய்த்தன. இதனால் இந்த ஆண்டும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வராயாகத்தான் இருப்பார்.
போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு இப்படி சர்வதேச அரங்கில் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற இந்த நிகழ்வுகளும் காரணமாக வாய்ப்பிருக்கிறது.
பிரபு தேவா. பாடல்களில் ஆடும் போது சின்னச்சின்ன சேட்டைகள் மூலம் சிரிப்பு மூட்டும் பிரபு அதே பாணியில் அமைதியான மேனரிசத்தில் சிரிக்க வைக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ஆடும் நடனம் சூப்பர்.
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை கையொப்பமிடுவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவாா்த்தை...