திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவஞ்சலி தினமான இன்று நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் திடீரென அவைக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.