ஏகபோகச் சக்ரவர்த்தியாக இருக்கும் அதானியைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஜகவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஆதரவுடன் தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை அதானி வளர்த்து வருகிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.
ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.
கிரெடிட் கார்டு என்றாலே அதிக வட்டிப் போடுவார்கள், மாட்டிக்கொள்வோம் என்ற தொடக்க கால பயம் குறைந்து இப்போது, கிரெடிட் கார்டு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
பதினைந்து வயது சிறுமிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.