"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.