மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதுநாள் வரைக்கும் இதனை திரைத்துறையிலிருந்து யாரும் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீரியல்களில் காதல் காட்சிகளிலும், கணவன் மனைவி நெருக்கமான காட்சிகளில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அதிக க்ளாமர் காட்டும் வகையில் எடுத்து வருகிறார்கள்.
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
எந்த நேரத்தில் காபி குடிப்பதால் பாதிப்பு ஏற்படாதோ அந்த நேரத்தில் காபி குடிக்க வேண்டும். காபி குடிப்பதற்கெல்லாம் நேரமா என்று கேட்பவர்களுக்காக சில டிப்ஸ்.