அப்பா, மகன், தீவிரவாதி, போலீஸ் இப்படி பொருந்துகிற படம் எது என்று இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து பார்த்தால், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினிமேன்’ என்றப் படத்தை கூகுள் காட்டுகிறதாம்.
தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த வருடம் இதே காலக் கட்டத்தில் 170 கோடி டாலர் வருவாய் நெட்ஃப்ளிக்ஸ்க்கு இருந்திருக்கிறது. இந்த வருடம் அது 160 கோடி டாலராக குறைந்திருக்கிறது. பத்து கோடி டாலார் வருவாய் இழப்பு நெஃப்ளிக்சை ஒன்றும் செய்துவிடாது என்று கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் உருக்கமன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதில் கலந்து கொண்ட டெக்னீஷியன்கள் சிலர் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து...