குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை அகற்றச் சொன்னது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, சிங்கம் புலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சிஎஸ் இருவரும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றனர். வரும் 2025 ஆம்...
நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை.
என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தை கடந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரத்தில் ஒவ்வொருவரையும் அழைத்து கடுமை காட்டி பேசியிருந்தது கவனிக்க வைத்திருக்கிறது.
ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.